அரசியல்உள்நாடு

சஜித்தின் அழைப்புக்கு ஓகே சொன்ன நாமல்!

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று, நாளை (17) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (16) பிற்பகல் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்திற்கு பின்னர்,

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

Related posts

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு நேர அட்டவணை