வகைப்படுத்தப்படாத

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

(UTV|IRAN) பெருவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந் நிலநடுக்கம் 7.1 என்ற ரிச்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில் தெரிவித்ததாவது,

பெருவின் தென் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 7. 1 ரிச்டர் ஆக பதிவாகியது. இந் நில நடுக்க அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Related posts

காலநிலை

Admissions for 2019 A/L private applicants issued online

அனுர சேனாநாயக்க வீடு திரும்பினார்