உள்நாடு

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் புதனன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு நாளை மறுதினம் (10) அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு

சிவப்பு சீனியை இறக்குமதி செய்யக் கோரிக்கை