உள்நாடு

சகல பாடசாலைகளும் இன்று மீளவும் திறக்கப்பட்டன

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்பட்டன.

எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

Related posts

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

ரயில் போக்குவரத்து தொடர்பில் வெள்ளியன்றே தீர்மானம்

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை