உள்நாடு

சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறையில்

(UTV | கொழும்பு) – மத்திய மாகாண சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் சில தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மாகாண உறுப்பினர் சம்பத் பண்டார கருணாத்திலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

editor

கரையோர வாழ் மக்கள் அவதானம்

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

editor