சூடான செய்திகள் 1

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்

உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான் தோல்

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை [வர்த்தமானி]