உள்நாடு

சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ;

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு அழைப்பு விடுத்தார். தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அனைவரிடமும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு