விளையாட்டு

சகலதுறை வீரர்களின் தரவரிசையில் ஜேஸனுக்கு முதலிடம்

(UTV|INDIA) – சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் தரவரிசை ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவிச்சந்திரன் அஷ்வின்.

Related posts

இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

660 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?