சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தால் முக்கிய செய்தி..!

 

(UTV|COLOMBO)- சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் பூர்த்தி தெய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை தயாரிக்கும பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

தேசிய அடையள அட்டையை பொற்றுக்கொள்வதற்காக இன்னும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் அதற்கான விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு இம் முறை சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிடம் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

இன்றைய வானிலை…

இன்று (10) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு