சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தனியார் மற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 31 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

வாகன விபத்துக்களினால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது