உள்நாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

(UTV | கொழும்பு) –  இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல் வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளுக்கான அட்டவணையை விவரிக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் பரீட்சை ஊழியர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது

ரணிலின் அறிவிப்புக்கு பின்பே எமது அறிவிப்பு : பசில்

🛑 BREAKING NEWS = பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பலியான அரசியல்வாதி!