உள்நாடு

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

(UTV|கொழும்பு) – கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொழும்பில் ஒன்றுசேரும் தமிழ் எம்பிக்கள்!

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு

சந்தையில் சைக்கிளுக்கும் தட்டுப்பாடு