உள்நாடு

கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் – சபாநாயகர்

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கூட்டாகக் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற இன்று கூடுகிறது

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

editor