அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கோபா குழுவின் தலைவர் திடீர் இராஜினாமா

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது இராஜினாமாவை அறிவித்தார்.

அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.

Related posts

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்

சாணக்கியனை தாக்க முயன்றோர்களை தேடும் பொலிஸ்!