சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி அஹிங்சா விக்கிரமதுங்கவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்