சூடான செய்திகள் 1

UPDATE-கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி இல் இருந்து  நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…

புகையிரத சேவை ஊழியர்களின் போராட்டம் இரத்து…

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

editor