சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் விசாரணைக்கு வந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)