உள்நாடு

கோட்டாபய பதவி விலகினார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உத்தியோகபூர்வமாக சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

“ஜூலை 14, 2022 முதல், ஜனாதிபதி சட்டப்பூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.”

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹாபொலவை அதிகரிக்க நடவடிக்கை

மேலும் 346 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்