சூடான செய்திகள் 1

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விஷேட நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Related posts

வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை