சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

சமுர்த்தி ஆரோக்கிய உணவகங்கள்…

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்