சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி

இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.வி

வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்…