உள்நாடு

கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நோயாளி பொரள்ளை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி

கொரோனா தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

26 வயதுடைய குறித்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது

முழுமையாக நீரில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்!