உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை(20) முதல் கொவிட் 19 மத்திய நிலையம் ஒன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட ஆலோசனை சபை