உள்நாடு

கொவிட் 19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் செலுத்தும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொவிட் தடுப்பூசியின் நான்காவது டோஸ் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் செலுத்தப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதன்படி, 50 வயதுக்கு மேற்பட்ட எவரும் நான்காவது தடுப்பூசி மருந்தை மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என ருவான் விஜேமுனி மேலும் தெரிவித்தார்.

Related posts

பிரபல நடிகர் சரத்குமார் இலங்கை வந்தார்

editor

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழப்பு

IMF உடன் செயற்பட குழு நியமனம்