உள்நாடு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி

(UTV கொழும்பு)- கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாணத்தின் மேலும் பலர் அன்பளிப்பு செய்த நிதிக்கான காசோலைகளை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் குறித்த நிதியத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு

editor

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

ஜனாதிபதி இன்று கண்டிக்கு