உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

(UTV|COLOMBO) – உலகில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கமைய உலகில் இதுவரை 1,604,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 95,731 பேர் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 356,656 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(இலங்கை நேரப்படி – மு.ப 8.56)

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

ஐ.தே.க புதிய தலைமைத்துவம் – இன்று விசேட கலந்துரையாடல்

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு புதிய திட்டம்!