உள்நாடு

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் பல பகுதிகளுக்கு 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(18) காலை 07 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(19) வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலொன்னாவ, கொடிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை