உள்நாடுவிளையாட்டு

கொழும்பை அசத்தப்போகும் முக்கிய உதைப்பந்தாட்ட போட்டி!!

Heritage Derbyயின் ஏற்பாட்டில், கொழும்பில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெகு விமர்சையாக கொழும்பு Race Course மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு, மருதானை ஸாஹிரா கல்லூரிக்கும், கொழும்பு, ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி இடையிலான இந்த விருவிருப்பான போட்டியிக்கு ஊடக அனுசரனை UTV HD வழங்குகின்றது.

உதைப்பாத்த போட்டியில் மிகவும் பிரசித்த பெற்ற இந்த போட்டியினை இந்த வருடம் ஹமீட் அல்-ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்யதுள்ளனர்.

இந்த போட்டி மிக விரமர்சையாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Heritage Derby Football Encounter 2025

An exciting football match between two renowned Colombo schools — Zahira College Colombo Vs Hameed Al Husseinie College — will take place on August 10 at the Colombo Race Course Grounds.

This highly anticipated event is proudly sponsored by UTV HD as the official media partner.

This year, the match is being organized by the Old Boys’ Association of Hameed Al Husseinie College.

Get ready for the most awaited encounter..

Related posts

ஹெரோயின் போதைப் பொருள், வாள்களுடன் மூவர் கைது

editor

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு