உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்

ஐ.தே.க செயற்குழு கூட்டம் இன்று

கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – ஜனாதிபதி