உள்நாடு

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

மற்றுமொரு ஆசிரியர் குழுவுக்கு ரூ.5000 கொடுப்பனவு

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்