சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத் தடுப்பு பிரிவினரிடம்

(UTV|COLOMBO) இன்று(27) கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்