உள்நாடு

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள பேங்க்ஷால் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது

Related posts

வரவு-செலவு திட்டத்தை தோற்கடிப்போம்- சஜித் அணி சூளுரை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

editor

அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம்