உள்நாடு

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு பகுதியில் உள்ள இரண்டு மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயன்ற பிரபல ஆண்கள் பாடசாலையின் 20 மாணவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது