உள்நாடுவணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – இன்றைய தினம்(13) கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5 % வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!