உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று புள்ளி 45.5 என்ற வளர்ச்சியுடன் 1.04 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

அதன்படி நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 4, 433.04 ஆக பதிவாகியது.

இன்றைய நாளின் மொத்த புரள்வு 1.27 பில்லியன் ஆக பதிவானதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா?

IMF உடன் செயற்பட குழு நியமனம்

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி