உள்நாடு

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் மட்டு

(UTV | கொழும்பு) –  தினசரி வர்த்தக நேரத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்றும் (31) நாளையும் (01) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்திற்கு மட்டுமே திறந்திருக்கும்.

Related posts

மது போதையில் நபரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

editor

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி CIDயில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஐயம்!