உள்நாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 3 ஊழியர்களுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனுதாபம் வேண்டாம் – நியாயம்தான் வேண்டும் – மனோ கணேசன்

editor

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்!

பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு – வெளியான அறிவிப்பு

editor