உள்நாடு

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : விவாதம் புதனன்று

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை(05) இடம்பெறுமென நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

Related posts

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!