உள்நாடு

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகராக காலியிலும்..

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடலை நிரப்பி 40 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

புதையல் தோண்டிய 8 பேர் கைது

editor

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்