உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்ட்டுள்ளது.

மீண்டும் குறித்த பகுதிகளுக்கு மதியம் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்

இணைய குற்றங்கள் தொடர்பில் முறையிட மேலும் இரு கிளைகள்

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்; வாழைச்சேனையில் சம்பவம்