சூடான செய்திகள் 1

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இன்று(21) ஆரம்பமாகி எதிர்வரும் 30ம் திகதிக்கு நிறைவு பெறவுள்ள 2018 கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்காக வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றினை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கண்காட்சியின் அங்குரார்ப்பண விழா இன்று காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றது.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.தினந்தோறும் காலை ஒன்பது மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.

20 வருடங்களுக்கு முன்னர் தேசிய கலா பவனத்தில் சிறியளவில் புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று இலட்சணக்கான மக்களை ஈர்க்கும் சர்வதேச கண்காட்சியாக மாறியிருக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“விடுதலை புலிகள் உத்தமர்கள்” மொட்டு எம்பி சனத் நிசாந்த

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பெற்ற IS அமைப்பு

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு