உள்நாடு

கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.

Gallery

இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளதுடன், எக்ஸ்பிரஸ்பேரள் கப்பலால் கிடைக்கும் நட்டயீட்டினை கொள்ளையடிப்பதற்கு இடம் வழங்காதிருப்போம் என வலியுறுத்தி வருகின்றனர்.

Gallery
இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கண்டியில் ஐ.ம.ச வேட்பாளர்களுக்கு ம.காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – அஸாத் சாலி

editor

நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து – வெளிநாட்டவர்கள் காயம்

editor