உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – காலி முகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில்