உள்நாடுவிசேட செய்திகள்

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை – களத்தில் கலகமடக்கும் படையினர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியுள்ளதால் இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற வளாகத்திற்கு கலகமடக்கும் படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக UTV செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

கனடாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்