உள்நாடு

கொழும்பு கோட்டையிலிருந்து பயணித்த ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

04 மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor

வழமைக்கு திரும்பிய கண்டி, நுவரெலிய வீதியில் போக்குவரத்து

editor

வீடியோ | அரசியல் குரோதங்களால் எனது அபிவிருத்திகளுக்கு முட்டுக்கட்டை – ரிஷாட் எம்.பி

editor