உள்நாடு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று இரவு (07) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

editor

பல்பொருள் அங்காடியில் பிக்குவை தாக்கிய நபர் கைது!

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா