கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இன்று இரவு (07) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
