உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு.

கொழும்பு, கிராண்ட்பாஸில் வதுல்லவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 368 பேர் குணமடைவு

எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!