விளையாட்டு

கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்

அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்