உள்நாடு

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

Related posts

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு – பிரதமர் ஹரிணி

editor

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்